Sunday, August 7, 2011
ராஜபக்சேவுக்கு எதிராக கே.பாக்யராஜ், அமீர் கையெழுத்து
இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே கும்பலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கையொப்ப இயக்கத்தின் 18ஆம் நாளான 04.08.2011 அன்று முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன், டெக்கான் குரோனிகல் ஆசிரியர் பகவான் சிங், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர். சுந்தர்ராஜன், அமீர், ஜனநாதன், பெப்சி சிவா, நடிகர்கள் சாந்தனு, சத்யா ஆகியோரிடம் செய்திதொடர்பாளர் வன்னிஅரசு, சங்கத்தமிழன், எழில் இமயன், விடுதலைச் செல்வன், இர. செந்தில் ஆகியோர் கையொப்பம் பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment