Labels

Sunday, August 7, 2011

17வது நாள் கையொப்ப இயக்கம் ; நக்கீரன் கோபால் கையெழுத்திட்டார்











இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்ஷே கும்பலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கையொப்ப இயக்கத்தின் 17ஆம் நாளான 02.08.2011 அன்று , நக்கீரன் கோபால், இசைஅமைப்பாளர்கள் தினா, ஸ்ரீகாந்த் தேவா, நடிகை அஞ்சலி, நடிகர் சீனு, பாடகர் கானா பாலா ஆகியோரிடம்,

செய்திதொடர்பாளர் வன்னிஅரசு, சங்கத்தமிழன், எழில் இமயன், விடுதலைச் செல்வன், இர. செந்தில் ஆகியோர் கையொப்பம் பெற்றனர்.

No comments:

Post a Comment